என்னை காதலிக்க வில்லை
உறங்கும் போது உன்னை
நினைக்கிறேன் .....
உண்ணும் போதும் உன்னை
நினைக்கிறேன் ....
கனவிலும் உன்னை
காண்கிறேன் ...
நினைக்கும் இடம் எல்லாம்
உன்னை காண்கிறேன் ..
நீ தான் இன்னும் என்னை
காதலிக்க வில்லை ...!!!
உறங்கும் போது உன்னை
நினைக்கிறேன் .....
உண்ணும் போதும் உன்னை
நினைக்கிறேன் ....
கனவிலும் உன்னை
காண்கிறேன் ...
நினைக்கும் இடம் எல்லாம்
உன்னை காண்கிறேன் ..
நீ தான் இன்னும் என்னை
காதலிக்க வில்லை ...!!!