நெஞ்சில்
நெஞ்சான்
கூட்டில்
நீயே.....
நெருப்பு
மூட்டி
நிற்கிறாய்......
நெற்றியில
பொட்டு
வைத்தேன்.....
உன்னைத்தானே
பார்த்து
ரசித்தேன்....
விட்டு
விட்டு
வந்தேன்
விட்டுச்
செல்லாத
கவலைகளோடு......
அருகிருந்து
அணைக்கும்
தருணங்கள்
அணைந்து
போனது
புலம்
பெயர்ந்து
வாழும்
போலி வாழ்க்கையால்.....!!
வாழ்க்கை
முடிவதற்குள்
வந்துவிடு
அன்பே....வாழ
அல்ல
போகும்
போது
சொல்லிவிட்டுப்
போக....!
வெறுப்பில்
வரும்
வார்த்தைகள்
அல்ல
இது....நெருப்பில்
நிற்கிறேன்
வலி
பொறுத்து...!!