தஞ்சம்

கதிரவனின்
வெப்பம் தாங்காமல்
ஒளிந்து கொள்கிறது
வெயில்
உன்
காலடி நிழல் தேடி............!!!!





கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (6-Jul-14, 3:52 pm)
Tanglish : thanjam
பார்வை : 363

மேலே