இங்கே நான்
இங்கே நான்
இருக்கிறேன்
அங்கே
உன்னோடுதானே
நான்
வாழ்கிறேன்.....!!
போதும்
போதும்
என்றாகிப்
போனது
வந்து
மோதும்
சோகங்கள்
நீ இன்றி
வாழ்வதால்.....!!
மூன்றுவேளை
சாப்பிட்டாலும்
உன்நினைவுகள்
பசிக்குதடா......
போதாமல்
தவிக்குதடா.....!!
செல்லமே
என்
செல்லமே
உன்
நினைவு
தானே
எல்லாமே.....!!