மீண்டும் வானம்பாடி

வா வானம்பாடி போகலாம் பள்ளிக்கு .........

செல் செல் செல் ...
வெகுதூரம் செல் ...

உன் வாழ்க்கை முழுவதும்
நான் வருவேன் என்று
வாழ்த்தி என்னை அனுப்பினாய் ...

உலகம் என்றால் என்ன ?
வாழ்க்கை என்றால் என்ன ?
பகுத்தறிவு என்றால் என்ன ?
பாசம்,நேசம் என்றால் என்ன ?
அன்பு,பண்பு என்றால் என்ன ?
..........

இத்துனை கேள்விகளுக்கும் விடையளிதாய் நீ ........

இருவேறு உடலாய் இருபவர்களை
ஓர் உயிராய் ஆக்கினாய் ...

இத்துனை செல்வங்களையும்,மதிப்பையும்
கொண்டதால் தான் எல்லோரும்
உன்னை "பள்ளி" என்கின்றார்களோ ?????

ஆகட்டும் !

இதோ நாங்கள் மீண்டும் வானம்பாடி வருகிறோம் .....

வா நண்பா போகலாம் நம் நண்பனை பார்க்க ...!!

எழுதியவர் : முத்துப் பிரதீப் (6-Jul-14, 9:31 pm)
Tanglish : meendum vaanampaadi
பார்வை : 98

மேலே