நம் வாழ்வில் வெற்றி தோல்வி

உலகில்
இரவும் பகலும் போல்
நம் வாழ்வில்
வெற்றி தோல்வி ..!!!
இரவும் பகலும் இல்லாமல் உலகில்லை அதுபோல்
வெற்றி தோல்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை
என்பதை உணர்ந்து செயல்படுங்கள் தோல்வியை கண்டு
துவண்டு போய்விடாதீர்கள்..!!!
உலகில்
இரவும் பகலும் போல்
நம் வாழ்வில்
வெற்றி தோல்வி ..!!!
இரவும் பகலும் இல்லாமல் உலகில்லை அதுபோல்
வெற்றி தோல்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை
என்பதை உணர்ந்து செயல்படுங்கள் தோல்வியை கண்டு
துவண்டு போய்விடாதீர்கள்..!!!