உன் மனது சஞ்சலப்படுகிறது

உன் மனது சஞ்சலப்படுகிறது
என்றால் நீ தவறு செய்கிறாய்
என்று அர்த்தம்...!!!

உடனே திருத்திக்கொள்
இலலையென்றால் பல
இன்னல்களை சந்திப்பாய்..!!!

எழுதியவர் : பார்த்தீபன் (7-Jul-14, 10:46 am)
சேர்த்தது : partheepan
பார்வை : 101

மேலே