இளைப்பாறும் இடம் தான் இன்றைய காதல்

அலைபாயும் மனங்களின்
இளைப்பாறும்
இடம் தான் இன்றைய
காதல்...!!!

கலைப்பு தனிந்தவுடன்
பிரிந்துவிடுகிறது...!!!

எழுதியவர் : பார்த்தீபன் (7-Jul-14, 10:45 am)
சேர்த்தது : partheepan
பார்வை : 139

மேலே