அதுபோதும்

கடிதங்களில் முத்தங்கள்

கண்களில் கவிதைகள்

தனிமையில் உன் மௌனம்

செல்லாமை உன் கோவம்

சிறகை உன் காதல்

அதுபோதும் நான் பறக்க

எழுதியவர் : ருத்ரன் (7-Jul-14, 6:57 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : athupothum
பார்வை : 110

மேலே