அறிவு ஏற்காத காதலின் கேள்வி

என்னவளே

பிரிவால் வலி

பிரிந்தால் வலி

நினைத்தால் வலி

மறந்தால் வலி

பிறகும் எந்த காதல் ஏனடி

என கேட்கிறதே

காதலை ஏற்காத அறிவு ???

எழுதியவர் : ருத்ரன் (7-Jul-14, 6:53 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 93

மேலே