மௌனமா உன் தாய் மொழி

என் பிழை அல்ல

உன் பிழை அல்ல

மன பிழை அல்ல

கண் பிழை அல்ல

கவி பிழை அல்ல

மனதின் ஆசைதான்

பிழையானதோ

அடிபெண்ணே மௌனம்

உன் தாய்மொழி ஆனதோ ????????

எழுதியவர் : ருத்ரன் (7-Jul-14, 6:49 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 121

மேலே