நகைச்சுவை 002

வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளியை மதிய உணவிற்கு மிகவும் மரியாதையுடன் சாப்பிட வாங்கோ என்று சொல்லி அழைத்து வரப் பணித்தாள் தாய்.

மகன் உடனே அவரிடம் சென்று, "மரியாதையா சாப்பிட வாங்கோ" என்றான். வந்திருந்த விருந்தாளிக்கு அதைக் கேட்டதும் ஒரே ஷாக் !!

எழுதியவர் : (7-Jul-14, 8:54 pm)
பார்வை : 215

சிறந்த நகைச்சுவைகள்

மேலே