வால் பைய்யன்

அம்மா;யாருக்குடா லெட்டெர் கொடுக்கப் போற...?

பைய்யன்; கொஞ்ச நேரம் இரு ....

அம்மா; சொல்லுடா...

பைய்யன்; சும்மா கத்தி யார்டயும் சொல்லிடாத..?

அம்மா; என்னடா அதுல எழுதியிருக்க ....

பைய்யன்; நா உன்கிட்ட சொல்ல மாட்டேன்

அம்மா; ..சுஜா அவன் லெட்டெர்ல என்ன எழுதியிருக்கான்னு சொல்லு ...

சுஜா; ; ''சித்தி நா உன்ன மிஸ் பண்றேன் ..நீ கல்யாணம் ஆனதும் என்னை மறந்திடாதே''' .....

அம்மா ; ஹா ஹா ஹா

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (7-Jul-14, 3:54 pm)
Tanglish : val paiyyan
பார்வை : 286

சிறந்த நகைச்சுவைகள்

மேலே