கண்டிப்பா கிடைக்காது
பெண் : என்னை மேரேஜ் பண்ணிக்கணும்னா சில தகுதிகள் இருக்கனும்.
மாப்பிள்ளை : என்னென்ன தகுதிகள்?
பெண் : தம் அடிக்க கூடாது , தண்ணி அடிக்க கூடாது, பொய் பேசவே கூடாது, பொண்ணுகளை சைட்
அடிக்க கூடாது , என் பேச்சை தட்ட கூடாது, லேட்டா வரகூடாது,
மாப்பிள்ளை: நான் உங்களுக்கு தகுதியானவன் இல்லை.ஒரு வேளை இந்த தகுதியுள்ள ஒரு பையன்
உங்களுக்கு கிடைச்சாலும் உங்களால அவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது.
பெண்: ஏன் ?
மாப்பிள்ளை: இனிமே பொறந்து வர்ற பையன் உங்கள விட ரொம்ப சின்னவனா இருப்பானே? அதான்.