தூங்குகிறோம் கல்லறையில்
உன் காந்த கண்கள்
என் இரும்பு இதயம்
ஈர்ப்பு தத்துவம்
சாம்பலாகியது ....!!!
கண் தானம் காதல்
காதல் தானம்
செய்துவிட்டேன்
எங்கிருந்தாலும் வாழ்க ....!!!
பள்ளியறையில் காதல்
தூங்கனும் - நாம்
தூங்குகிறோம்
கல்லறையில் ....!!!
கஸல் 703