காதல் இல்லாமல் இருக்கிறேன்

காதல்
வானில் சிறகடித்து ...
பறக்கிறாய் நான் ....
அவசர சிகிச்சையில்..
அனுமதிக்க ....
பட்டிருக்கிறேன் .....!!!

காதலோடு வந்து
காதலோடு வாழ்ந்து
காதல் இல்லாமல்
இருக்கிறேன் .....!!!

திருமணத்துக்கு தாலி
காதலுக்கு ஏது வேலி
வேலியே பயிரை மேய்ந்து
விட்டது .....!!!

கஸல் 704

எழுதியவர் : கே இனியவன் (8-Jul-14, 5:45 pm)
பார்வை : 280

மேலே