இதயம்

இதயம் ஒரு வனவிலங்கு
அதனால்தான்
அதற்கு கூண்டாக விலா எலும்பு...........

எழுதியவர் : மாலதி தேசிகாமணி (8-Jul-14, 9:49 pm)
சேர்த்தது : dkmalathi
Tanglish : ithayam
பார்வை : 87

மேலே