திட்டாமல் விட்டதில்லை

எத்தனையோ வீடிருந்தும்
அத்தனையும் போதாதுன்னு
சின்ன வீடு ஒன்னு சேர்த்து
சேர்த்ததெல்லாம்
தொலைச்ச பின்னே,
தெருத்தெருவாய் திரிந்து
கையேந்தி நிற்கையிலே
தன்னோட குறை மறந்து
காசு கொடுக்காமல்
போன அந்த மனிதர்களை
கொடும் பாவிகளென
திட்டாமல் விட்டதில்லை.

எழுதியவர் : கோ.கணபதி (9-Jul-14, 8:20 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 71

மேலே