என் மனசு

என் வாழ்வுக்கான தேடல் !!!

சிறுதுளியாய் இருந்தபோது என்னை
சிறுவர் பள்ளியில் சேர்த்தனர் ...

நாளும் இதைப்படி
நல்லறிவை புகட்டு என்றது என் பள்ளி ...

படித்தேன் ! உயர்ந்தேன் !

உயர்நிலை பள்ளி படிப்பை முடித்து
இதோ என் தேடல் ஆரம்பமாகிறது ...................

எங்கு சேரலாம் ? எதைப் படிக்கலாம் ?
தங்குதடைஇன்றி படிப்பு ? பட்டதாரி பட்டம் ?
தகுந்த வேலை ?

ஐயோ ????????????

- !!! இத்தனை குழப்பங்களுடன் என் மனதின் தேடல் தொடர்கிறது !!! -

எழுதியவர் : முத்துப் பிரதீப் (9-Jul-14, 12:37 pm)
Tanglish : en manasu
பார்வை : 107

மேலே