சொர்க்கம்
சொர்க்கங்கள் எனப்படுவதெல்லாம்
உன் இதழ் முத்தத்தின்
மிச்சங்கள்தான் .. !!!
மிச்சங்கள் அனைத்தும்
உச்சமாக்கி போவது
உன்
எச்சில் ஈரங்கள்தான்..............!!!
கவிதாயினி நிலாபாரதி
சொர்க்கங்கள் எனப்படுவதெல்லாம்
உன் இதழ் முத்தத்தின்
மிச்சங்கள்தான் .. !!!
மிச்சங்கள் அனைத்தும்
உச்சமாக்கி போவது
உன்
எச்சில் ஈரங்கள்தான்..............!!!
கவிதாயினி நிலாபாரதி