அதிசயம்

நெய் ஊற்றாமலே
நிரம்பி வழிகிறது
உன்
விரல் பட்ட பக்குவத்தில்
வெண்பொங்கல்...........!!!




கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (9-Jul-14, 7:11 pm)
Tanglish : athisayam
பார்வை : 100

மேலே