காத்திருக்கும் காதல்

கடவுளை அலங்கரிக்க
கதம்பம் தொடுக்கிறாய்
காதலை அங்கீகரிக்க
கடைக் கண்ணில் பாராயோ?
காத்திருப்பது காதல் மட்டுமல்ல
கடவுளும்தான்

எழுதியவர் : உடுமலை கே.வி. சம்பத்குமார் (9-Jul-14, 3:29 pm)
சேர்த்தது : க.சம்பத்குமார்
பார்வை : 128

மேலே