வரும்♥ஆனா♥வராது

கண்டக்டரிடம்
டிக்ெகட்
வாங்கி
ேபலன்ஸ்~கு
காத்திருப்பது...



காதலியிடம்
காதைல
ெசால்லி
பதிலுக்கு
காத்திருப்பது...



காைலல
ேபான
மின்சாரமும்்்,
கைடக்கு
ேபான
சம்சாரமும்
்வருமா
என
காத்திருப்பது...


எழுதியவர் : சதீஷ் (9-Jul-14, 11:13 pm)
பார்வை : 716

மேலே