திறனாய்வு போட்டிகள்

தோழமை நெஞ்சங்களே
வணக்கமும் வாழ்த்துகளும்..

திறனாய்வுப் போட்டிகள் மீதான சிலரின் ஐயங்கள் இங்கு தெளிவு பெறுகின்றன...

பரிசு பெற்று முடிவுகள் 15.7.2014 அன்று அறிவிக்கப்பட்ட பின் பரிசு பெற்ற கவிதை சிறுகதை கட்டுரைகள் மீதான விமர்சனங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் அளித்தால் வேண்டும்.

சரியா..

அகன்

எழுதியவர் : அகன் (10-Jul-14, 1:40 pm)
சேர்த்தது : agan
பார்வை : 137

மேலே