கற்றவை பற்றவை -கவிதைப் போட்டி போட்டி விவரங்கள்

கற்றவை பற்றவை -கவிதைப் போட்டி
போட்டி விவரங்கள்
1. 2 சொற்கள் 30 வரிகள்
2. 12.7.2014 இரவு 12.00.00 மணிமுதல் 13.7.2014 இரவு 11.59.59 மணி வரை மட்டுமே படைப்புகள் தளத்தில் இப்பகுதியில் மட்டும் பதியலாம் தனி விடுகையில் அளிப்பவை ஏற்க இயலாது
3 ஒருவர் ஒரு படைப்பு மட்டுமே அளிக்கலாம்
4. பிறமொழி கலப்பு மற்றும் பிழைகள் மதிப்பெண்களை இழக்க வைக்கும்
5. மரபுக் கவிதை எனில் பா வகைமையைக் குறித்தல் வேண்டும்
6.படைப்புகள் மீதான கருத்துக்களை படைப்பாளியின் தனிவிடுகைக்கு அளிக்கவும்.
7. பரிசு பெறும் கவிதைகளின் திறனாய்வு மற்றும் மொழிபெயர்ப்புகள் தனி போட்டியாக நிகழ்வுறும்.
பரிசு விவரங்கள்
மகாகவி ஈரோடு தமிழன்பன் உருவம் பொதிந்த வெள்ளி பதக்கங்கள் மற்றும் அவரின் கையொப்பம் கொண்ட பட்டயம் .மற்றும் அவரின் அண்மை நூல் ஒன்றும்.
2. ஆண்,பெண் ,திருநங்கை என தலா 3 பரிசுகள்
3. அவரின் 80ஆம் பிறந்த நாள் நிறைவு முன்னிட்டு பங்கு பெறும் அனைவரும் சான்றிதழ் பெறுவர் எனவும் அறிக.
ஆரம்ப நாள் : 10-Jul-2014
இறுதி நாள் : 13-Jul-2014
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 27-Jul-2014

எழுதியவர் : அகன் (10-Jul-14, 1:43 pm)
சேர்த்தது : agan
பார்வை : 93

மேலே