ெவற்றி

ெவற்றி ெபறுவது
மிகவும் எளிதானேத.
என்ன ெசய்கிறாய் என்பதை அறிந்தும்,அைத
விரும்பியும்,முழு
நம்பிக்ைகேயாடு ெசய்தால்்.பலரும், தங்களது சூழ்நிைல சரியில்ைல என்ேற குைறப்பட்டுக் ெகாள்கின்ேறாம். ெவற்றியாளர்கேளா எழுந்து, தங்களுக்கான சூழ்நிைலையத் ேதடுகிறார்கள்; அத்தைகய சூழ்நிைல கிைடக்கவில்ைலெயனில், அவர்கேள உருவாக்குகிறார்கள்.