உன் சொல்லரித்த என் இதயத்தால்

உன் சொல்லரித்த என் இதயத்தால்
நான் பேசும் வார்த்தைகளால்
விக்கித் தவிக்கிறது என் செல் போன்
என் வலிகளை உன்னிடம் இறக்க முடியாமால் ......

எழுதியவர் : நரி ஓஓ (10-Jul-14, 4:52 pm)
சேர்த்தது : நரி ஓ ஒ
பார்வை : 268

மேலே