புரிந்து கொள்ளவில்லையே

உனக்காக நான் ஒரு கவிதை எழுத
எனக்காக நீ கல்லறை பரிசளிப்பது நியம
நான் எழுதிய கவியில் வார்த்தைகள் குறைவாக இருக்கலாம் ஆனால்
அதை நீ அன்போடு படித்திருந்தால்
அர்த்தங்கள் ஆயிரம் புரிந்திருக்கும் பெண்ணே.

எழுதியவர் : ரவி.சு (9-Jul-14, 9:50 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 636

மேலே