காதலில் தோற்றவன்

நமக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு,
பெயர் வைக்க யோசித்துகொண்டிருந்தேன் !

நீ என் பெயரை மாற்றியதை அறியாமல் !

"காதலில் தோற்றவன்"

எழுதியவர் : s . s (9-Jul-14, 8:06 pm)
Tanglish : kathalil thOtravan
பார்வை : 430

மேலே