மரணம்

மனிதமனம் மாற்றிட
ஆற்றிட நினைந்தும்
மாறா,ஆறா மா ரணம்

மரணம்
*****************************************************************************************
உயிரில் நிறைந்த
நின் நினைவுகளின் நீட்சிக்கு
நிர்ணயிக்கப்பட்ட கட்டாய ஓய்வு

மரணம்

எழுதியவர் : ஆசை அஜீத் (10-Jul-14, 5:19 pm)
Tanglish : maranam
பார்வை : 127

மேலே