மறந்துதான் ஆகவேண்டுமா

மறக்க சொல்கிறார்கள்
அவளை
மறந்துதான் ஆகவேண்டுமா
நான் அவளை
மணக்க முடியவில்லை
என்பதற்காக !

எழுதியவர் : முகில் (10-Jul-14, 11:27 pm)
பார்வை : 75

மேலே