உயிரின் சிறப்பு

பிறக்கும் குழந்தை பிழைக்கும் வழியை
மறைத்து படைக்கும் இறைவன் திறக்கும்
கருணை கதவாக கல்வி உருவில்
இருக்கும் உயிரின் சிறப்பு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (11-Jul-14, 4:19 pm)
Tanglish : uyeerin sirappu
பார்வை : 138

மேலே