மைழச்சாரல்

முகத்தில், காற்ேறாடு வீசும் சாரல்இனிக்கும் மனேதாடு, அவள் புருவம் ேசர்ைகயில்.அவன் வரைவ காத்து நிற்கின்றாள்அதுவைர, இந்த மழை துளியிடம்அவனுக்காக நிற்கும் சுகத்ைத ெசால்கின்றாள்.இந்த குழந்ைத மனம் வாடாமல் இருக்கமைழ துளிகள் ஓேடாடி ெசன்றனஅவன் மீது அவள் ஏக்கங்கைள தூவ.இைவகளும் ெசன்ற ேசாகத்தில்அவள் ெதாைல நோக்கி பார்த்து நின்றாள்.ெவக்கதில் கன்னம் சிவந்தனஅவன் வரைவ பார்த்த சில ெநாடிகளில்.