முகநூல்♥காதல்

கடவுெசால்லாய் உன் ெபயரை தட்டி கணினிைய உயிர்ப்பிக்கிேறன்...
கணினியின் ெவட்பம் சீண்டினாலும்,புன்னைகயுடன் உன் புைகப்படம்என்ைன சக்கைரயாக கைரக்கும்....!அன்ைறய தினத்தின் கடைமயாகமுகநூலினூள் ெசல்கிறேன் -
மீண்டும் உன் ெபயரையே கடவுச்ெசால்லாய் தட்டி...நண்பர்களின் புது நிைலெயன பலதுெதரிந்தாலும்- கண்கள் உன் சார்ந்தேதேடும்....!!
நண்பர்கள் பட்டியலில் உன்ைனயும்சேசர்த்ேதகாட்டி எரிச்சலூட்டும் - அதற்ெகன்ன ெதரியும் நீ அதற்கும் ேமல்என......உன் நிைல புதுபித்திருந்தால்எனக்கு பித்து பிடிக்கும்....சாட்டில் நீஎன அந்த பச்சைபுள்ளி என்ைன உலகின் உயரத்ைத ெதாட்டசாதகியாக்கும்.....ஜிைமல்்் அஞ்சல் ஸ்டார் ெபரும் உன்ைன சார்ந்த விவரமாக இருந்தால்....ேதடல்களுக்கு விைட கொடுக்கும் கூகுள்விழி பிதுங்கி அசடு வழியும் என் ேதடல் புரியாமல்.....ேவலை முடிந்தெதன அைணயும் மடிகணினி.....பத்தொரு நிமிடங்களில் விழிக்கும்உன் நிைலைய அறிய.....