பிரிந்த நட்பு

என்னடா இது
பழகும் போது
நினைக்க பிரிய படாத மனம்
இப்போது பிரிந்து போன உன்னை
நினைக்க பிரிய படுது

எழுதியவர் : உதயன் (12-Jul-14, 12:33 am)
Tanglish : pirintha natpu
பார்வை : 1096

மேலே