ஒருபார்ைவ

உன் சிரிப்பினிலே வாழும் ஜீவன் நானடி.
நீஇல்லாமல் போனால் என் ஆயுள் தொலையுமடி.
ஒரு செல்லப் பார்வை பார்த்து செல்லு ,நீ வரும் வரைஉயிரோடிருப்பேன்.......

எழுதியவர் : சதீஷ் (12-Jul-14, 12:55 pm)
பார்வை : 54

மேலே