எல்லை கோடு...............


காமத்திற்கு எல்லை கோடு போட்டது
அவள் வார்த்தைகள்

காமத்தின் எல்லை கோடை அழித்தது
அவள் முதல் முத்தம்............

எழுதியவர் : நந்தி (15-Mar-11, 2:02 pm)
சேர்த்தது : nanthiselva
Tanglish : ellai kkodu
பார்வை : 367

மேலே