நகையைச் சுவைத்து
ஏம்மா கண்காணிப்பு கேமரா இருக்குதுன்னு தேரிஞ்சதுக்கப்பறமும் எதுக்கு அந்த முத்து மாலையைத் திருடினே?
அய்யோ சத்தியமா நான் திருடலீங்க. அந்த முத்துமாலையோட அழகிய வேலைபாட்டில் மயங்கிப் போய் அணு அணுவாய்ச் சுவைத்து கொண்டிருக்கும் போதே மெய்மறந்து என் பையிலே போட்டுட்டேன். அது திருட்டுங்களா? நீங்களே சொல்லுங்க நியாயத்தை.