உந்தன் அழகு


எத்தனையோ கவிதை வடித்தும்

இன்னும் தீரவில்லை

உந்தன் அழகு

தீர்ந்தது

என் பக்கங்களும் பெனாவும்தான்

எழுதியவர் : rudhran (15-Mar-11, 4:50 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : unthan alagu
பார்வை : 358

மேலே