உன் அன்னை என்ன தெரசாவா?
கடல் எத்தனை முறை முத்தமிட்டாலும்,
அதனை கண்டு கொள்ளவதே இல்லை கறை
ஆனாலும் கொடுப்பதை நிருத்தவில்லையே நீ
உன் அன்னை என்ன தெரசாவா?
அசுத்தம் பார்க்காமல் அள்ளி அணைக்கிறாய்
நீ தொட்ட இடமெல்லாம் புனிதமாகிறது
தாழ்வை (ஏழ்மை) நோக்கி ஓடுகிறாய்
மேடு கொண்டு சரிசெய்கிறாய்
மனிதர்களின் பாதம் தொட்டு மகிழ்கிறாய்
நிலவை கண்டால் ஆர்பரிகிறாய்
உன் அன்னை என்ன தெரசாவா?