வீடு எனப்படுவது

ஆடிகழிவில் பொருள் வாங்கி
வீடு நிறைத்து; உயர் ரக
குட்டி நாயும்.பெரிய பூனையும்,
வீடுசேர்ந்த பின்தெரிந்தது;
இடம் போதவில்லை….
அனுப்பி விட்டனர்
முதியோர் இல்லத்திற்கு;
நிம்மியும் பப்பியும் வீட்டினில்;
மம்மியும் டாடியும் முதியோர்இல்லத்தில்;

எழுதியவர் : பசப்பி (14-Jul-14, 10:09 am)
பார்வை : 112

மேலே