காதலும்♥நட்பும்

ஒருநாள்்காதலும்்~நட்பும்்
சந்தித்துக்ெகாண்டன::::::

காதல்::♥::
நான்வந்துவிட்டபிறகு
நீ
ீஎதற்கு....

நட்பு::
நீவிட்டுச்்
சென்றபிறகு
அவன்கண்ணீரை
துடைப்பதற்கு...

எழுதியவர் : சதீஷ் (14-Jul-14, 1:26 pm)
பார்வை : 60

மேலே