முரணான கற்பிப்பு
சீருடைகளில் எல்லாம்
ஒற்றுமைதான்......
பள்ளிக்குழந்தைகளிடம்தான்
வேறுபாடு..
கற்றுகொடுத்தது கல்விகூடமும்!!
காகிதமென எண்ணபடாத
ரூபாய் நோட்டுகளும்....!!!!
கவிதாயினி நிலாபாரதி
சீருடைகளில் எல்லாம்
ஒற்றுமைதான்......
பள்ளிக்குழந்தைகளிடம்தான்
வேறுபாடு..
கற்றுகொடுத்தது கல்விகூடமும்!!
காகிதமென எண்ணபடாத
ரூபாய் நோட்டுகளும்....!!!!
கவிதாயினி நிலாபாரதி