அறிவுரை எதற்கு - நாகூர் லெத்தீப்
பெண்களின்
மானம்
பறிக்கப்படுகிறது
சிதைக்கபடுகிறது
எதற்கு...........!
அரைகுறை
ஆடைகள் தகாத
உறவுகள்
தவறுகளை
வளர்க்கிறது
முடிவிலே மானத்தை
இழக்கிறது பதறுகள்..........!
சொன்னாலும்
திருந்தாது பட்டால்
தானே திருந்தும்.........!
பட்டபின்பு
வருமா
மானத்தை விலை
கொடுத்து பெறுமா
அப்பாவிகள்.........!
இளமை
பறக்கும் தட்டு
அது விண்ணையும்
கடந்து செல்ல
துடிக்குமே.........!
தவறை அறியா
பருவத்தில்
தவறான பாதை
முடிவிலே போதை
கிடைப்பதோ
முடிவான பாதை..........!