யோசித்து பார் பெண்ணே

என்னை பிடிக்காமல் போனதால் என்னிடம் பேச மறுக்கிறாயா



என்னிடம் அழகு இல்லாமல் போனதால் என்னை பார்க்க யோசிக்கிறாயா


காதலிக்க அழகுதான் தேவை என்றால்


பெண்ணே என்னைத் தவிர இவ்வுலகில் எவரும் அழகில்லை


ஏனென்றால் என் இதயம் அவ்வளவு அழகினாது அன்பானது


அதை நீ புரித்துக் கொள்ளடி அன்பே.

எழுதியவர் : ரவி.சு (15-Jul-14, 8:58 am)
பார்வை : 796

மேலே