தமிழன்

சாகும் வரை
போராடி சுடர்ராய்
தன்னை உருக்கி
மெழுகுதிரியை போல்
கரும்புலி தோழர்கள்
விதைத்த தமிழ்
வீரம் இங்கு
சோகை போனதேனோ

எழுதியவர் : அருண் (15-Jul-14, 8:02 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : thamizhan
பார்வை : 48

மேலே