என்சேசாைலயிேல

நீ விட்டு சென்றநினைவுகளை
என் வீட்டு
ரோஜா செயிடிடம்
தினம் பகிந்துக்கொண்டேன்்
பூக்களுக்கும்்
ஆசைப் பிறந்தது
உனை காணதினம் பூக்கவேண்டும்
என்று.
இப்போதுதினம்
என்
சோலையில்பூக்கள்…

எழுதியவர் : சதீஷ் (15-Jul-14, 8:20 pm)
பார்வை : 38

மேலே