நீர்மைக் காதல்

நேற்று பார்த்த தன் காதலியை
நெஞ்சுக்கூட்டிலேயே நிரப்பி
வைத்திருக்கிறான் காதலன் -
சாலைக் குழி... மழைநீரை!

எழுதியவர் : வைரன் (15-Jul-14, 8:04 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 551

மேலே