ைடரி

காகிதங்களை
காலம்தின்றுவிடும்
என்பதால்..
உன் நினைவுகள்
எல்லாம்என்
மன டைரியிலே...

எழுதியவர் : சதீஷ் (15-Jul-14, 8:58 pm)
பார்வை : 39

மேலே