பார்வையற்றவனின் நம்பிக்கை
என் விழி கெடுத்த ஆண்டவன்
வாழ்வில் ஒளி கொடுப்பான்
என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன்..
"கண்ணில் ஒளி இன்றி
மண்ணில் வழி தேடி"......
என் விழி கெடுத்த ஆண்டவன்
வாழ்வில் ஒளி கொடுப்பான்
என்ற நம்பிக்கையில் வாழ்கிறேன்..
"கண்ணில் ஒளி இன்றி
மண்ணில் வழி தேடி"......